Contact | CJ

Contact

Contact

வணக்கம் அன்பர்களே!

ஒரு தொழில்முறை ஓவியராக நான் பயணித்துவரும் வேளையில், வேதாத்திரியத்திலும் நான் இருக்கிறேன். எனக்கு தெரிந்தவகையில், அப்பாதையில் பிறருக்கான விளக்கங்களை தருவதில் வந்த ஆர்வத்தின் பொருட்டே இந்த தளம், பல்வேறு தலைப்புக்களை கொண்டதாக வளர்ந்து வருகிறது.

அவ்வப்பொழுது இதில் முற்றிலுமாக, ஓவியம், ஓவியர் பற்றிய கட்டுரைகளும் கலந்திருக்கின்றன.

என்னுடை ஓவியங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், அதுபோல ஒன்றை நீங்கள் விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஓவிய அலுவல் தளத்தில் அதற்கான விபரங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 

Welcome to visit: Caricaturelives.com

Official email: caricaturelives@gmail.com

நன்றி

-------------

கைபேசி எண்: +91 9442783450

நேரடியாக அழைத்தால் நான் பேச முடியாமல் போலாம். எனவே, நீங்கள் யார் என்பதை SMS அல்லது WhatsApp, Telegram, Signal வழியாக தெரியப்படுத்தினால் மட்டுமே அது சரியாக இருக்கும்.

WhatsApp: +919442783450 / Telegram: +919442783450  / Signal: +919442783450

வாழ்க வளமுடன்.

---------