CJ for You: talkshow

talkshow

Showing posts with label talkshow. Show all posts
Showing posts with label talkshow. Show all posts

We welcomes you for the Vethathiriya Discussion


வேதாத்திà®°ிய கலந்துடையாடல் நிகழ்வுக்கான à®…à®´ைப்பு!


வேதாத்திà®°ியம் குà®±ித்து...

நீà®™்கள், கலந்துà®°ையாட விà®°ுà®®்புகிà®±ீà®°்களா? அந்த கலந்துà®°ையாடலில் உங்களுடைய 

கேள்விகளுக்கு பதில் à®…à®±ிய விà®°ுà®®்புகிà®±ீà®°்களா?

சந்தேகங்களில் தெளிவு பெà®± விà®°ுà®®்புகிà®±ீà®°்களா?

à®®ெய்ஞானத்தில் உயர்ந்திட விà®°ுà®®்புகிà®±ீà®°்களா?

வேதாத்திà®°ியத்தில் à®®ுà®´ுà®®ை விà®°ுà®®்புகிà®±ீà®°்களா?

à®…à®±ிந்த உண்à®®ையை பகிà®° விà®°ுà®®்புகிà®±ீà®°்களா?

உங்கள் அனுபவத்தை சொல்ல விà®°ுà®®்புகிà®±ீà®°்களா?

ஆம் என்பது உங்கள் பதிலானால் வேதாத்திà®°ியச்சேனல் உங்களை வரவேà®±்கிறது!

-

கலந்துகொள்ள தகுதியுடையோà®°் யாà®°் என்à®±ு à®…à®±ிவோà®®ா?

வேதாத்திà®°ியத்தில்,  à®’à®°ு ஆண்டு, அதற்கு à®®ேலான ஆண்டுகள் à®®ுன்னதாக, பிà®°à®®்மஞானம் à®®ுடித்து, ஆசிà®°ியர் பயிà®±்சி வழியாக à®…à®°ுள்நிதி பட்டயம் பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®். இத்தகுதியில் நிà®±ைவுபெà®±்à®± ஆர்வமுள்ளோà®°் வரவேà®±்கப்படுகிà®±ாà®°்கள். 

(மனவளக்கலை மன்à®± செயல்பாடுகளில் இருப்போà®°் தவிà®°்க்கலாà®®்).

உதவி பேà®°ாசிà®°ியர்*, பேà®°ாசிà®°ியர்* தகுதியுள்ளோà®°ுà®®் வரவேà®±்கப்படுகிà®±ாà®°்கள்.

(*கலந்துகொள்வதில் பிரச்சனைகள் எழுà®®ென்à®±ால் தவிà®°்க்கலாà®®்).

நல்ல குரல் வளம், பொà®±ுà®®ை, பக்குவம், வேதாத்திà®°ிய பயிà®±்சிகளில் அனுபவம் அவசியம். தொடர்ந்து காயகல்பம், உடற்பயிà®±்சி, தவம், அகத்தாய்வு தினமுà®®் தவறாமல் செய்துவருபவராக இருக்க வேண்டியதுà®®் à®®ுக்கியம். à®®ௌனம் அனுபவம் இருந்தாலுà®®் சிறப்பு. தகுதியுடைய பெண், ஆண் இருபாலருà®®் நிகழ்வில் கலந்துகொள்ளலாà®®்.

-

இந்த நிகழ்வின் நோக்கம் என்ன?

உங்கள் ஓய்வு நேரத்தை பயன்படுத்திக்கொண்டு, ‘வேதாத்திà®°ியச்சேனல் இயக்குனர், சுகுà®®ாà®°்ஜெ’ அவர்களோடு கலந்துà®°ையாடலாà®®். இந்நிகழ்வு நேரடியாகவுà®®், கைபேசி வழியாகவுà®®், இணையம் வழியாகவுà®®் நடக்கலாà®®். ஒவ்வொà®°ு நிகழ்வுà®®், குà®±ைந்தது பத்து நிà®®ிடங்கள் à®®ுதல் நாà®±்பத்தைந்து நிà®®ிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாà®®்.

நிகழ்வு ‘ஒலி / ஒளி’ பதிவு செய்யப்பட்டு, வேதாத்திà®°ியச்சானலில் காணொளியாக வெளியிடப்படுà®®்.

-

பதிவேà®±்றப்படுà®®் பதிவுகளில், கலந்து கொண்ட அன்பரின் பெயர், தகுதி, வசிப்பிடம், ஊர், ஒளிப்படம், காணொளி இணைத்து, வேதாத்திà®°ியச்சானலில் வெளியிடப்படுà®®். பதிவின் உரிà®®ை வேதாத்திà®°ியச்சானல் பெà®±்à®±ுக்கொள்கிறது.

-

இந்நிகழ்வின் பயன்கள்

சேவை நோக்கத்தோடு செய்யப்படுà®®் பதிவு என்பதால், கலந்து கொள்ளுà®®் அன்பர்கள், எந்த எதிà®°்பாà®°்ப்புà®®் இன்à®±ி, சேவை நோக்கத்தோடு இருத்தல் வேண்டுà®®். உங்களை பயன்படுத்தி நாà®™்கள் உயர்கிà®±ோà®®் என்à®± à®®ாà®±்à®±ுச்சிந்தனைக்கு இடமில்லை. வேà®±ெதுà®®் எதிà®°்பாà®°்ப்புக்குà®®் இடமில்லை. இங்கே நிகழ்வது, வேதாத்திà®°ியத்தின் வழியாக à®®ெய்ப்பொà®°ுள் உண்à®®ை கருத்துப்பரிà®®ாà®±்றம் மட்டுà®®ே!

-

கூடுதல் விபரங்கள் à®…à®±ிக

நிகழ்வு குà®±ித்த விபரங்கள், à®®ுன்னதாகவே வழங்கப்படுà®®். போதுà®®ான நேரத்தை, வழங்க ஆர்வமாக இருத்தல் அவசியம். அதற்காக உங்களை பிà®± பிணைப்பிலிà®°ுந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளலாà®®். ஆர்வமில்லை என்à®±ாலோ, நேà®°à®®ில்லை என்à®±ாலோ, வேà®±ேதுà®®் காரணம் என்à®±ாலோ à®®ுன்கூட்டியே தெà®°ிவித்தல் நன்à®±ு. நிகழ்வு குà®±ித்த விளக்கங்களை, தகவல்களை எப்போது வேண்டுà®®ானாலுà®®், கேட்டு à®…à®±ியலாà®®். 

à®®ேலுà®®் விபரங்கள் à®…à®±ிய https://wa.me/9442783450

-

வாà®´்கவளமுடன்.