Vethadepam Newsletter for Vethathiriya
வணக்கம் அன்பர்களே,
இன்றுமுதல், ஒவ்வொரு வாரமும் ‘வேதாதீபம்’ எனும் மின்பத்திரிக்கை (Vethadepam Newsletter) வழங்குகிறோம். பல்வேறு தலைப்புக்களில், வேதாத்திரிய உண்மைகளை, விளக்கங்களை தாங்கி வெளிவருகிறது.
இந்த வெளியீடு வழியாக, நம் அன்பர்களும், வேதாத்திரியர்களும் பயன்பெறுவார்கள் என்பது உண்மை. இந்த பக்கங்களில், உங்கள் கேள்விகள், கருத்துக்கள், ஆலோசனைகள், கட்டுரைகள் வெளிவர வேண்டுமா?
vethadepam@gmail வழியாக அனுப்புக.
இதோ இந்த வாரத்திற்கான ‘வேதாதீபம் நூல்’ இந்த சுட்டி வழியாக!
https://drive.google.com/file/d/1UIG8TfCQeoJ_RuxzsPaDpxGRCT2hffMY/view?usp=sharing