Vethadepam Newsletter Nov4 Issue
வணக்கம் அன்பர்களே,
ஒவ்வொரு வாரமும் ‘வேதாதீபம்’ எனும் மின்பத்திரிக்கை (Vethadepam Newsletter) வழங்குகிறோம். பல்வேறு தலைப்புக்களில், வேதாத்திரிய உண்மைகளை, விளக்கங்களை தாங்கி வெளிவருகிறது.
இந்த வாரம்
01: உன் வாழ்க்கை உனது தேர்வு
02: எலெக்ட்ரான் ஓட்டம்
03: சித்தர்கள் வழங்கிய அற்புதக்கலை
04: அறிவுப்பு
05: கேள்விக்கு பதில்
06: சேவை
இந்த வெளியீடு வழியாக, நம் அன்பர்களும், வேதாத்திரியர்களும் பயன்பெறுவார்கள் என்பது உண்மை. இந்த பக்கங்களில், உங்கள் கேள்விகள், கருத்துக்கள், ஆலோசனைகள், கட்டுரைகள் வெளிவர வேண்டுமா?
vethadepam@gmail வழியாக அனுப்புக.
இதோ இந்த வாரத்திற்கான ‘வேதாதீபம் நூல்’ இந்த சுட்டி வழியாக!
https://drive.google.com/file/d/1DSESxQubTmjW9tqABZ1pJoLRgRge6KZq/view?usp=sharing
வாழ்க வளமுடன்.
