Caricature Artist Writes
ஊரெல்லாம் சுற்றி வந்து இப்பொழுது, இங்கே மீண்டும் தொடங்குகிறேன். ஏற்கனவே எழுதிய என் கட்டுரைகளை திரட்டி ஒரு மின்னூலாக மாற்றி ஒரு மின்னூல் வலைத்தளத்தில் வெளியிட்டேன். அதன் சுட்டியை என் பேஸ்புக் நண்பர்குழுவுக்கு அனுப்பிவைத்தேன். நான் எதிர்பார்த்தற்கு மேலாக எல்லோரும் என்னை பாராட்டி மகிழ்வித்தார்கள். அதில்...