chennai-live-caricature-and-rainy-day
சாலிக்கிராமம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். வெளியே நல்ல மழை, நானும் ஏற்கனவே இங்கே வரும் வழியில் நனைந்திருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பேருந்து கிளம்ப அது மைலாப்பூர் செல்வதாக சொன்னார்கள். அடிக்கடி சென்னையை சுற்றியதில் ஓரளவு இடம் யூகிக்கமுடியும் என்பதால், மைலாப்பூர் எங்கே, RK சாலை எங்கே...