All Boys are Girls - எல்லா ஆண்மகனும் பெண்மகளே! | CJ for You

All Boys are Girls - எல்லா ஆண்மகனும் பெண்மகளே!

All Boys are Girls - எல்லா ஆண்மகனும் பெண்மகளே!


இந்த உலகத்தில், ஆண், பெண், மூன்றாம் பாலினம் இப்படி கலந்துதான் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் தனித்த பாலினமாக நாம் உணர்வது எப்போது? எப்படியானாலும், தன் பாலினம் மீதும், பிற பாலினம் மீதும் கவர்ச்சி ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

சில வேலைகளில், சிலர் தன் பாலினத்தை இயற்கையை மீறி மாற்றிகொள்ளவும் துணிகின்றனர். அப்படியான விபரங்கள் குறித்த ஒரு காணொளி.