Poems | CJ

Poems

Poems

வணக்கம் அன்பர்களே!

கட்டுரைகள் வழியாக வேதாத்திரிய உண்மைகளையும், வாழ்க்கை விளக்கங்களையும் உங்களுக்கு தந்துகொண்டிருக்கிறேன். உங்களின் தொடர்ந்த ஆர்வமும், ஊக்குவிப்பும் மேலும் எழுத தூண்டுகின்றன. மிக்க மகிழ்ச்சி.

கூடுதலாக, கவி வாயிலாகவும் இவ்விளக்கங்களை தர முயற்சிக்கிறேன். இயல்பாகவே கவியும் எழுதும் திறன் பெற்றதனால், சொல்லவரும் விசயத்தை சுருக்கமாக, சில வரி கவியாக தந்துவருகிறேன். ஆனால் இவை மரபுக்கவிதைகள் அல்ல. ஆனாலும் அவை உணர்த்தும் விளக்கங்கள் உங்களுக்கு புதிய சிந்தனையை தரும் என்று நம்புகிறேன்.

இந்த இணைப்பு வழியாக கவிகளை படிக்கலாம். விமர்சனமும் செய்யலாம்.

https://onthisway.blogspot.com/

நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும், அருட்பேராற்றலின் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.